* ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழாக்கள் நடைபெறுகின்றன.
* டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தடகளப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
* மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
