சென்னை வெள்ளப் பேரிடர் மற்றும் கொரோனா காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள், உணவுப் பொருட்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கிருமிநாசினி மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்குதல் போன்ற பல்வேறு மனிதநேயப் பணிகளை மேற்கொண்டோம். சமூக வலைதளங்கள் மூலமாக பலரின் ஆதரவையும் பெற்று, ஏராளமான குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினோம்.
