Lovely Friends Charitable Trust

Lovely Friends Charitable Trust

Our Efforts To Create An Eminent Society

Trust Registration No. AACTL6669CF20261

Home / Activities / மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான சேவைகள்

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான சேவைகள்

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பள்ளிப் பைகள், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உதவிகளை வழங்குவதுடன், போட்டித் தேர்வுகளுக்கான நூலகம், இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் வாராந்திர மாதிரித் தேர்வுகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறோம். மாணவர்கள் அரசு பணிகளில் சாதிக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாகும்.

தொடர்புடைய பதிவுகள்

ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறும் செயல்பாடுகள்

ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறும் செயல்பாடுகள்

* மாணவர்களுக்கான கல்வி மற்றும் ஆங்கில…

டிசம்பர்

டிசம்பர்

* மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா…

நவம்பர்

நவம்பர்

* குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுகிறது.