Home / Timeline / *உணவுப் பொருள் உதவித் திட்டங்கள்*

*உணவுப் பொருள் உதவித் திட்டங்கள்*

அன்றாட உணவுக்குத் தேவையான பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டிருந்ததால், நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கும் பணியைத் தொடங்கினோம். சமையலுக்குத் தேவையான பொருட்கள் தொடர்ந்து கிடைக்கும் வகையில், தேவையுள்ள குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கினோம்.

தொடர்புடைய பதிவுகள்

ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறும் செயல்பாடுகள்

ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறும் செயல்பாடுகள்

* மாணவர்களுக்கான கல்வி மற்றும் ஆங்கில…

டிசம்பர்

டிசம்பர்

* மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா…

நவம்பர்

நவம்பர்

* குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுகிறது.

×