Home / Timeline / *பேரிடர் காலத்தில் மக்களுடன் இணைந்து*

*பேரிடர் காலத்தில் மக்களுடன் இணைந்து*

கொரோனா காலம் அனைவருக்கும் மிகப்பெரிய பேரிடராக அமைந்தது. வெளியூரில் பணிபுரிந்து வந்த நாங்கள் அனைவரும் சொந்த ஊருக்குத் திரும்பியபோது, எங்கள் பகுதியில் பெரும்பாலான மக்கள் பீடி சுற்றுதல் மற்றும் தினக்கூலி வேலைகளை நம்பி வாழ்ந்து வந்ததை உணர்ந்தோம். ஊரடங்கு காரணமாக அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு, பலர் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளத் தொடங்கினர்.

தொடர்புடைய பதிவுகள்

ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறும் செயல்பாடுகள்

ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறும் செயல்பாடுகள்

* மாணவர்களுக்கான கல்வி மற்றும் ஆங்கில…

டிசம்பர்

டிசம்பர்

* மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா…

நவம்பர்

நவம்பர்

* குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுகிறது.

×