* மாணவர்களுக்கான கல்வி மற்றும் ஆங்கில சிறப்பு வகுப்புகள்
* வாலிபால் பயிற்சி மற்றும் போட்டிகள்
* சிலம்பப் பயிற்சி வகுப்புகள்
* பாய்ஸ் கிளப் செயல்பாடுகள்
* மாணவர்களின் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள்
* தேசிய மற்றும் சமூக விழாக்கள்
* விளையாட்டு மற்றும் அறிவுத்திறன் போட்டிகள்
* சமூக ஒற்றுமை மற்றும் மனிதநேயப் பணிகள்
