Home / Activities / பேரிடர் கால மனிதநேயப் பணிகள்

பேரிடர் கால மனிதநேயப் பணிகள்

சென்னை வெள்ளப் பேரிடர் மற்றும் கொரோனா காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள், உணவுப் பொருட்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கிருமிநாசினி மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்குதல் போன்ற பல்வேறு மனிதநேயப் பணிகளை மேற்கொண்டோம். சமூக வலைதளங்கள் மூலமாக பலரின் ஆதரவையும் பெற்று, ஏராளமான குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினோம்.

தொடர்புடைய பதிவுகள்

ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறும் செயல்பாடுகள்

ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறும் செயல்பாடுகள்

* மாணவர்களுக்கான கல்வி மற்றும் ஆங்கில…

டிசம்பர்

டிசம்பர்

* மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா…

நவம்பர்

நவம்பர்

* குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுகிறது.

× ❮ ❯